Trending

Category :அரசியல் | Clothing

மாற்று திறனாளிகளுக்கு உதவிய த. வெ. க .மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க , தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி ,சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அண்ணன் எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இரு மாற்று திறனாளி சகோதரர்களுக்கு .25 கிலோ அரிசி பை வழங்கினார் .

Author: Arunachalaam | Date: 2025-12-16 10:48:13

Share this

Latest News

Related Ads